Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

அமாவாசையின் பூரணை நிலவு

உலகில் உள்ள யாவருக்கும் அருள் தருபவள் அன்னை அபிராமி அவளே எம்மை எப்போதும் காத்திடும் தாயும் தந்தையாகவும் இருக்கிறாள். நித்திய கல்யாணி எனத்திகழும் அம்பிகை அபிராமிப்பட்டரின் கண்களுக்கு தாயாக கன்னியாக, குழந்தையாக, தெய்வமாக, ஞானப்பேரொளியாக, திருக்கடவூரில் வீற்றிருந்தார்.

Read more...

தமிழ் தந்த தலைவனுக்கு விழா

தமிழ் குமரன் என தமிழர்களால் வணங்கப்படும் கந்தனுக்கு தைப்பூசம் அன்று விழா எடுப்பது வழக்கமாகும்.

Read more...

அன்பும் ஆதவனும்

அனைவருக்கும் புதிய ஆண்டு தைத்திருநாள் வாழ்த்துக்கள். தை என்றதும் எமக்கு நினைவில் வருவது தைப்பொங்கல், பட்டிப்பொங்கல் , கானும்பொங்கல், கன்னிப்பொங்கல் ஆகா இனிப்பான பொங்கலோ பொங்கல் என்று எல்லோரும் பொங்கிட தயராகிக் கொண்டு இருப்பார்கள்.

Read more...

மார்கழியின் மாதவர்கள்!

மார்கழியில் மாதவம் செய்யப் பெற்ற மானிடர் இந்த முப்பது நாளும் ஆலயங்கள் தோறும் வீடுகள் தோறும் தெய்வ வழிபாடாற்றுவது இந்துக்கள் மரபாக காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருவது அறிந்த ஒரு விடயமாகும். விநாயகரை வழிபட்டு பெருங்கதை அதாவது விநாயக சஸ்டி முடியும்போது பெரும் படையல் செய்து படைத்து வழிபடுகிறோம்.

Read more...

இசைஞானியின் "பாருருவாய" : வரிகளும், அதன் அர்த்தமும்!

இசைஞானி இளையராஜாவின் இசையில், பாலாவின் "தாரை தப்பட்டை" திரைப்படத்திற்காக வெளிவந்திருக்கும் "பாருருவாய" பாடல் இப்போது தமிழ் உலகெங்கும் மிகப் பிரபலமான பாடல். ஆனால், இந்தப் பாடலின் வரிகள் தூய தமிழ் இலக்கிய சொற்பதங்களாக இருப்பதால், அதைப் பிரித்து பொருள் தேடுவதென்பது பல பேருக்கு அவ்வளவு இலகுவானதல்ல.  இதே கடினத்துடன், நானும் இப்பாடலின் வரிகளையும், அதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவும் கூகிள் செய்தேன்.

Read more...

வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்துக்கு பெண்கள் புடவை அணிந்து வர வேண்டும்

வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்துக்கு பெண்கள் புடவை அணிந்து வர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

Read more...

ஏனாதிநாத நாயனார்

திருநீறணிந்தார்க்கு இன்னல் செய்திடக் கூடாதென்ற உயர் எண்ணத்தால் தன்னின்னுயிரைஈந்த, எயினனூர் ஈழக்குலச் சான்றோர் ஏனாதிநாத நாயனார் குருபூசை இன்று. இளவரசர்க்கு வாட்போர் பயிற்றி வாழ்ந்த ஏனாதிநாதர், அதன் வழி கிடைக்கும் நிதியம் கொண்டு சிவப்பணி செய்து சிவனடியார் தாள் போற்றும் சைவவாழ்வு வாழ்ந்திட்ட உத்தமர்.

Read more...

பெருமை வாய்ந்த பிள்ளையார் சதுர்த்தி சிறப்புக்கள்...

சென்னை குயவர் பேட்டை மருவி இன்று கொசப்பேட்டை என்றாகிவிட்டது. இங்கு வாழும் மக்கள் மண்பாண்டம் தொழில் செய்யும் குயவர்கள்.

Read more...

எட்டெழுத்துப் பெருமாள்

துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயரிலீர் சொல்லினும் நன்றாம் நஞ்சுதன் கண்டீர்  நம்முனை வினைக்கு நாராயணா என்னும் நாமம் இந்த எட்டெழுத்து மந்திரம் ஒம் நமோநாராயணா என்ற எட்டெழுத்தாகும்.

Read more...

More Articles...

comments powered by Disqus