Saturday, Sep 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

பழைய மின் விளக்குகளில் அற்புதமான அலங்காரம் : நீங்களும் முயற்சி செய்யலாம்

உங்களின் வீட்டில் ஒளி தரும் மின் விளக்குகள் தனது வேலையை நிறுத்தியதும் அதனை தூக்கி எறிவதில் அவசரம் தேவையில்லை.

Read more...

உலகின் மிக நீண்ட சுரங்க ரயில் பாதை சுவிட்சர்லாந்தில்!

மிகவும் எதிர்பார்க்கப் பட்ட உலகின் மிக நீண்ட சுரங்க ரயில் பாதை எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் அல்ப்ஸ் மலைத் தொடருக்கு இடையே திறக்கப் படவுள்ளது.

Read more...

மாயன் கலாச்சாரம் அழிந்தது தொடர்பான சான்றைத் தரும் பெலிஷே அதிசய நீலத் துளை! (Blue hole)

மத்திய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள நாடு பெலிஷே (Belize). இந்த நாட்டுக்கு அண்மையில் உள்ள மிகப் பெரிய நீர்மூழ்கிப் புதைகுழி (submarine sinkhole) அல்லது கடலடிக் குகையாகக் கருதப் படும் இடம் அதிசய நீலத் துளை (The Great Blue Hole ) ஆகும்.

Read more...

2014 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் உபயோகிக்கப் பட்ட சொல் எமோஜி எனப்படும் இதயக் குறியீடாம்!

2014 ஆம் ஆண்டு இணையத் தளத்தில் உலகம் முழுதும் அதிகம் உபயோகிக்கப் பட்ட சொற்கள் மற்றும் வார்த்தைகளின் பட்டியலை பூகோள மொழியியல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

Read more...

2014 இல் உலகின் மறக்கமுடியாத தருணங்கள் : 8 நிமிடங்களில் காண்பிக்கிறது இவ்வீடியோ!

2014 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் இறுதி வரை இவ்வருடத்தில் உலகில் நடைபெற்ற மிக முக்கிய சம்பவங்கள், மறக்கமுடியாத இழப்புக்கள், மகிழ்ச்சி தருணங்கள், புரியப்பட்ட சாதனைகள், பிரமிக்க வைக்கும் ஆச்சரியங்கள், வெற்றிக் கொண்டாட்டங்கள் என அனைத்தையும் திகதி முறையின்றி, எந்தவொரு மேலதிக தகவல்களும் இன்றி வெறும் வீடியோ காட்சிகள், அதற்கேற்ற இசை, அதற்கேற்ற காட்சிக் கோர்ப்பு ஆகியவற்றை மட்டும் கொண்டு செதுக்கப்பட்டிருக்கும் இவ்வீடியோ நிஜமாகவே 2014 இல் உலகின் பெரும்பாலான ஞாபகங்களை எம்முள் தோன்றி மறையச் செய்கிறது. 

Read more...

பென்குயின்கள் உலகின் ஆச்சரியங்கள்!:புகைப் படங்களுடன் சில அரிய தகவல்கள்

நமது பூமியின் துருவப் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் பறக்க முடியாத அதே நேரம் திறமையான நீந்தும் ஆற்றல் உடைய பென்குயின்கள் தமது உலகத்தில் சில ஆச்சரியமான செய்கைகளைப் பின்பற்றுகின்றன. குறிப்பாகத் தமது பென்குயின் குட்டிகளைப் பேணுவதிலும் இனம் பெருக்குவதிலும் மிக சாதுரியமாக அவை செயற்படுகின்றன.

Read more...

3Dஇல் மிதக்கும் ஆச்சரியமான சாலை ஓவியங்கள் : புகைப்படங்கள்

சாலை ஓவியங்களில் இதுவும் ஒரு வகை என காட்டியிருக்கிறார், போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த ஒரு அசாதாரண திறமை மிக்க சாலை ஓவிய கலைஞரான Odeith என்பவர்.

Read more...

10 செக்கன்களுக்குள் ஓர் பலூன் உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியின் அங்கி ஆகலாம்!:வீடியோ

உங்களது ஸ்மார்ட் தொலைபேசிக்கு உலகில் மிக விலை குறைந்த அங்கியை (Case) அணிவிக்க விரும்புகின்றீர்களா? உங்களுக்கு வேறு எதுவும் தேவைப் படாது! ஓர் பலூன் போதும்.

Read more...

விமானமொன்றின் உட்கட்டமைப்பை புதிப்பித்தல் - வீடியோ

பயணிகள் விமானமொன்றின் இருக்கைகளை மாற்றுவதற்கு முடிவெடுத்தது எமிரேட்ஸ் நிறுவனம்.

Read more...

More Articles...

comments powered by Disqus