Wednesday, Oct 20th

Last updateFri, 29 Jul 2016 3pm

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 15

நடிகர் நடிகைகளை கையாளும் விதம்

செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்து காட்டியதை போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை.

Read more...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 14

‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம் பகுதியிலிருக்கிற அம்மா உணவகம்தான் இன்று தாய் போல பல உதவி இயக்குனர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஐம்பது ரூபாய் பேட்டா வாங்குகிற உதவி இயக்குனர்கள் கூட அந்த பணத்தை சேமித்து வைத்து ஷுட்டிங் இல்லாத நாட்களில் இங்கு பசியாறுகிறார்கள். மூன்று வேளை சாப்பாட்டு செலவையும் சேர்த்தாலே முப்பது ரூபாயை தாண்டுவதில்லை.

Read more...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 13

மிகப்பெரிய ஹீரோ ஒருவரிடம் முதல் படத்திலேயே துண்டு போட்டு இடம் பிடித்த ஒரு உதவி இயக்குனர், பின்னாளில் அதே ஹீரோவை வைத்து தன் முதல் படத்தை எடுத்தார், அவர் யார்? கால்ஷீட் கொடுத்த ஹீரோ யார்? அடுத்த வாரம் சொல்வேன்… என்று கூறியிருந்தேனல்லவா?

Read more...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 12

 

படப்பிடிப்புக்கு முன் உதவி இயக்குனர்களின் பணி. இதை படிப்பதற்கு முன் இன்னொரு முக்கியமான விஷயம்…

ஒரு ஆர்வமுள்ள இளைஞர் உதவி இயக்குனராகிவிட்டாலே அவர் எப்படி இருக்க வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணம்தான் இது.

Read more...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 11

உதவி இயக்குனர்கள் 3 மற்றும் 4

கதைக்கு தேவையான காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அறிவது இவர்களின் பணி. பீரியட் பிலிம் என்று சொல்லப்படும் படங்களில் இவர்களது பணி சற்று கடினமாகவே இருக்கும். உதாரணத்திற்கு சேரன் இயக்கிய பொக்கிஷம் படத்தை எடுத்துக் கொள்வோம்.

Read more...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 10

காஸ்ட்யூம்களை கவனிக்கும் உதவி இயக்குனர் பற்றி கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இவர்களை போன்ற உதவி இயக்குனர்களுக்கே தெரியாமல் கூட பல சிக்கல்கள் அரங்கேறியிருக்கும். படத்தின் தனிப்பட்ட காஸ்ட்யூமரே அந்த சிக்கல்களையெல்லாம் இவர்களுக்கு தெரிய வராமல் சமாளித்திருப்பார். ஆனால் அப்படி மறைக்கப்பட்டதை கூட அன்றாடம் விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வதுதான் நல்ல உதவி இயக்குனருக்கு அழகு.

Read more...

திருடன் போலீஸ், நீயெல்லாம் நல்லா வருவடா, என்ன பிடிச்சுருக்கா திரைப்பட இசை வெளியீட்டு வீடியோ

அட்டக்கத்தி தினேஸ் ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் திருடன் போலீஸ் , விமல் மலேசியா புகழ் புன்னகைப்பூ கீதா நடிப்பில் நீயெல்லாம் நல்லா வருவடா , பெண் இசையமைப்பாளர் இசையில் என்ன பிடிச்சுருக்கா திரைப்படங்களுக்கான இசை வெளியீட்டு விழா நிகழ்வுகள் வீடியோ இணைப்பு.

Read more...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 09

 

திரைக்கதையின் போக்கில் அந்த கதாபாத்திரம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதையெல்லாம் எந்நேரமும் அசை போட்டுக் கொண்டேயிருக்க வேண்டிய நபர் இவர்தான்.

Read more...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 08

 

உதவி இயக்குனர்களின் வகைகள், அவர்களின் பணிகள்

Read more...

More Articles...

comments powered by Disqus