Saturday, Sep 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

சீரியல் நாயகி - குழந்தை யுவினா

பிளே ஸ்கூல் போகிற வயதில் ஒரு மெகா சீரயலையே பிளே செய்த குழந்தைதான் யுவினா பார்த்தவி.

Read more...

Success team ஐ உடைப்பதில் எனக்கு இஷ்டமில்லை : கலா மாஸ்டர்

தமிழக ரியாலிடி ஷோ  ரசிகர்கள் இடையே கலைஞர் டிவியின் 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சிக்கு எப்போதும் தனி ஈடுபாடு உண்டு. 

Read more...

பாரதியாரின் எள்ளுப் பேரன்!

'கண்ணாடி நீ,கண்ஜாடை நான்' என்று பாரதியாரின் எள்ளுப் பேரன், தல படமான மங்காத்தாவில் பாடல் எழுதியது அனைவரும் அறிந்த செய்திதான்.

Read more...

மதன் கார்க்கியுடன் ஒரு சந்திப்பு - வீடியோ முழுமையாக

அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் பொறியியல் பட்டமும், ஆஸ்திரேலிய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பும் முடித்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரியும் மதன் கார்க்கி, ஆர்வமும் தேடலும் மிக்க ஒரு இளைஞர்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர் எனும் அறிமுகத்துக்கும் அப்பால் தனக்கான தனித்துவங்களுடன் உருவாகி வரும் தமிழ் பாடலாசிரியர். தமிழ்மொழிக் கல்விக்கான மென்பொருட்கள் தயாரிக்கும் 'மெல்லினம்' நிறுவனத்தைத் தன் துணைவியாருடன் இணைந்து நடத்தி வரும் அவரை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காகச் சந்தித்த போது பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இளையவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் தருபவை.

4தமிழ்மீடியாவின் நட்சத்திரச் சந்திப்பில் கலந்து கொள்ளும் மதன்கார்க்கி, 4தமிழ்மீடியாவின் நீண்டகால வாசகர் என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி. தமிழுணர்வும், தலைமுறை நிமிர்வும் கொண்ட அவருடனான முழுமையான சந்திப்பு 5 பகுதிகளாக அமைகின்றன. இச் சந்திப்பு முழுமையாக இப்போது வெளியாகியுள்ளது.

கவனிக்க - 4தமிழ்மீடியாவின் சினிமா இணையத்தளத்தில்  பதிவு செய்து கிடைக்கும் மின்னஞ்சலில் வரும் இணைப்பை அழுத்தி ஆக்டிவேட் செய்த பின்னரே முழுமையான உரையாடலைக் காண முடியும்.

இணைப்புக்கள் இங்கே -

Read more...

comments powered by Disqus